என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
    X

    சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

    சென்னை மாமல்லபுரத்தில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறுவதை தொடர்ந்து சென்னையில் 18ம் தேதி முதல் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×