என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம்- சட்ட ஆணைய தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம்- சட்ட ஆணைய தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    இந்திய சட்ட ஆணைய தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×