என் மலர்
ஷாட்ஸ்

ஹமாஸிற்கு பைடன் அரசு மறைமுகமாக உதவியதாக டிரம்ப் குற்றச்சாட்டு
நேற்று துவங்கிய இஸ்ரேல் பாலஸ்தீன போர் குறித்து பேசுகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை குற்றம் சாட்டிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய 6 பில்லியன் டாலர் தொகை, ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுகமாக சென்றிருக்கிறது" என கூறினார்.
Next Story






