என் மலர்
ஷாட்ஸ்

செந்தில்பாலாஜி வழக்கை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை மட்டுமல்ல, அவர் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்கையும், மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை சிறப்பு கோர்ட்டில் இருந்து, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story






