என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    டெல்லி அரசு நிர்வாக மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறவில்லை- அமித் ஷா
    X

    டெல்லி அரசு நிர்வாக மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறவில்லை- அமித் ஷா

    டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றார்.

    Next Story
    ×