என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திருப்பூரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X

    திருப்பூரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    கோவையில் இன்று இரவு நடந்த டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய திருப்பூர் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சேப்பாக் அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாபா அபராஜித் 29 பந்தில் 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    Next Story
    ×