என் மலர்
ஷாட்ஸ்

உலகக் கோப்பை 2023 : இந்திய அணிக்கான முதல் போட்டி டிக்கெட்கள் விற்று தீர்ந்தன!
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணியின் முதல் போட்டி மட்டுமின்றி சென்னையில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான போட்டிக்கான டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.
Next Story






