என் மலர்
ஷாட்ஸ்

ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு.. சம்மன் அனுப்பியது நீதிமன்றம்
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்று எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது கர்நாடகாவில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக தொடர்ந்த இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Next Story






