என் மலர்
ஷாட்ஸ்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் ரூ.1,695க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Next Story






