என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாட்டை உலகோடு இணைத்தது கடல். மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என்று மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    Next Story
    ×