என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்: முதலமைச்சரின் ஆடியோ சீரிஸ் வெளியீடு
    X

    "வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்": முதலமைச்சரின் ஆடியோ சீரிஸ் வெளியீடு

    "Speaking for INDIA" என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ் இன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவரவில்லை. வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்! இந்தியாவை மீட்டெடுப்போம்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோவில் கூறி உள்ளார்.

    Next Story
    ×