என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    நாடு முழுவதும் நாளை தூய்மைப்பணி:தூய்மையான இந்தியா, அனைவரின் பொறுப்பு- பிரதமர் மோடி அழைப்பு
    X

    நாடு முழுவதும் நாளை தூய்மைப்பணி:'தூய்மையான இந்தியா, அனைவரின் பொறுப்பு'- பிரதமர் மோடி அழைப்பு

    நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூய்மை பணிகளை மேற்கொள்ளும் திட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.

    Next Story
    ×