என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பீகாரில் லாலு பிரசாத் யாதவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
    X

    பீகாரில் லாலு பிரசாத் யாதவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    பீகார் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாவை சந்தித்தார். மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    Next Story
    ×