என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திமுக தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவு: அண்ணா- கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X

    திமுக தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவு: அண்ணா- கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×