என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு 127 ரன்கள் இலக்கு
    X

    லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு 127 ரன்கள் இலக்கு

    டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார். இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைக்கா கோவை கிங்ஸ் அணி விளையாடுகிறது.

    Next Story
    ×