என் மலர்
ஷாட்ஸ்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடையாது- சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு தள்ளுபடியாகியுள்ளது. மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது என நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
Next Story






