என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி - இஸ்ரோ தகவல்
    X

    சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி - இஸ்ரோ தகவல்

    சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது சந்திரயான் 3 விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் 25x134 கி.மீ. தூரத்தில் உள்ளது. திட்டமிட்டபடி 23-ம் தேதி புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×