என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஒரே நாடு, ஒரே கல்விமுறை சரிப்பட்டு வராது.. முரண்டு பிடிக்கும் சி.பி.எஸ்.இ.
    X

    'ஒரே நாடு, ஒரே கல்விமுறை' சரிப்பட்டு வராது.. முரண்டு பிடிக்கும் சி.பி.எஸ்.இ.

    நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவரக் கோரும் மனுவிற்கு சி.பி.எஸ்.இ. எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவருவதற்கு ஒரே நாடு, ஒரே கல்விமுறை எனும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு பா.ஜ.க. தலைவர் அஸ்வினி உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    Next Story
    ×