என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ
    X

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

    ஒடிசாவின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 291 பேர் உயிரிழந்தனர். 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். புவனேஸ்வர் நகரில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    Next Story
    ×