என் மலர்
ஷாட்ஸ்

காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது: தமிழகத்திற்குரிய தண்ணீர் திறந்து விடப்படுமா?
கர்நாடக மாநில அரசு, தமிழகத்திற்கு போதுமான நீரை திறந்து விடாத நிலையில், இன்று காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூடுகிறது. அப்போது கர்நாடக அரசு மீது புகார் கூற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேவேளையில், தண்ணீர் திறந்து விட போதுமான நீர் அணைகளில் இல்லை எனத் தெரிவிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
Next Story






