என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
    X

    தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

    கர்நாடக நீர் பாதுகாப்பு குழு பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த முழு அடைப்புக்கு தமிழ் சங்கம் உள்பட150-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    Next Story
    ×