அனைத்து கட்சி தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்: அமைச்சர் துரைமுருகன்
Byமாலை மலர்12 Oct 2023 11:50 AM IST (Updated: 12 Oct 2023 11:52 AM IST)
காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து கட்சி தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.