என் மலர்

  ஷாட்ஸ்

  காவிரி விவகாரம் - கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா நாளை டெல்லி செல்கிறார்
  X

  காவிரி விவகாரம் - கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா நாளை டெல்லி செல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர் என தகவல் வெளியாகியது. டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் அவர்கள் ஆலோசிக்கின்றனர். காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளனர்.

  Next Story
  ×