என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்  டி.கே.சிவக்குமார்
    X

    காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் டி.கே.சிவக்குமார்

    காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வருகிற புதன்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை உரிய வாதங்களுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×