என் மலர்
ஷாட்ஸ்

பெருநிறுவனங்கள் உடன்படிக்கை செய்து கொண்டு செலவை ஏற்றுகின்றன: கட்கரி குற்றச்சாட்டு
"சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன" என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு சந்திப்பில் உரையாற்றும் போது குற்றம் சாட்டினார்.
Next Story






