என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஆசியக்கோப்பை 2023 தொடர்: மழை குறுக்கீட்டால் இந்தியா- பாகிஸ்தான் போட்டி ஒத்திவைப்பு
    X

    ஆசியக்கோப்பை 2023 தொடர்: மழை குறுக்கீட்டால் இந்தியா- பாகிஸ்தான் போட்டி ஒத்திவைப்பு

    ஆசிய கோப்பை தொடர், சூப்பர் 4 சுற்று பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 24.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழைபெய்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

    Next Story
    ×