என் மலர்
ஷாட்ஸ்

கனடா பிரதமர் செல்லும் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு - டெல்லியில் பரபரப்பு
ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட்டுச் செல்ல வேண்டிய விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடு வரும் வரையில் கனடா பிரதமரின் குழுவினர் இந்தியாவில் இருப்பார்கள் என கனடா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Next Story






