என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகம் - மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்
    X

    நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகம் - மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி அனுராக் தாகூர், பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 57,613 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றார்.

    Next Story
    ×