என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க
    X

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க

    சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும் முன் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ.க அறிவித்தது. சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 21 வேட்பாளர்களும், மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு 39 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும் பா.ஜ.க அறிவித்துள்ளது.

    Next Story
    ×