என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மேற்கு வங்காள வன்முறையை உக்ரைன்- ரஷியா போருடன் ஒப்பிடும் பா.ஜனதா தலைவர்
    X

    மேற்கு வங்காள வன்முறையை உக்ரைன்- ரஷியா போருடன் ஒப்பிடும் பா.ஜனதா தலைவர்

    மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வன்முறையை உக்ரைன்- ரஷியா போருடன் ஒப்பிட்ட அம்மாநில பா.ஜனதா பொதுச் செயலாளர் அக்னிமித்ரா பால், ''நாம் போருக்காகவே சண்டை போடுகிறோம், மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் வரவழைக்கவில்லை என்றால் அனைத்து கட்சிகளின் தொண்டர்கள் பலர் உயிரிழக்க நேரிடும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×