என் மலர்
ஷாட்ஸ்

மக்களவையில் அநாகரீகமாக பேசிய பா.ஜ.க. எம்.பி.க்கு நோட்டீஸ்
மக்களவையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து நடைபெற்ற விவாதத்தின்போது, குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.டேனிஷ் அலியை தகாத வார்த்தைகளால் பா.ஜ.க. எம்.பி ரமேஷ் பிதூரி விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், ரமேஷ் பிதூரிக்கு பா.ஜ.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Next Story






