என் மலர்
ஷாட்ஸ்

பனையூரில் அண்ணாமலை வீட்டருகே கொடிக்கம்பம் அகற்றம்: மறியலில் ஈடுபட்ட பாஜக-வினர் கைது- பதற்றம்
அனுமதியின்றி அண்ணாமலை வீட்டருகே பா.ஜனதா கொடிக்கம்பம் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். ஆகவே அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
Next Story






