65 வயது பெண்ணின் அதிர வைக்கும் வீரம்: பிரமித்து நிற்கும் பைடன்
Byமாலை மலர்19 Oct 2023 2:14 PM IST (Updated: 19 Oct 2023 2:17 PM IST)
இஸ்ரேலில், ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டு அஞ்சாமல், அவர்களை சாதுரியமாக கையாண்டு தப்பித்த 65 வயதான ரேச்சல் எட்ரியை பைடன் மிகவும் மகிழ்ச்சியுடன் கட்டியணைத்து அவரது அறிவு கூர்மையை பாராட்டினார்.