என் மலர்
ஷாட்ஸ்

வாக்னர் கலகம்: அமெரிக்காவிற்கும், நேட்டோவிற்கும் எந்த பங்கும் இல்லை- பைடன் திட்டவட்டம்
வாக்னர் படை ரஷியாவில் அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக திரும்பியது. இதனால் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், ஒப்பந்தம் மூலம் ஆயுத கிளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என புதின் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இதில் தொடர்பில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.
Next Story






