என் மலர்
ஷாட்ஸ்

உலக அமைதிக்கு பாரதம் வழி காட்ட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு
"உலக நாடுகள் சந்தித்து வரும் சமகால சவால்களுக்கும், சிக்கல்களுக்கும் நிரந்தர தீர்வை தேடி பாரதத்தை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளன" என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அந்த அமைப்பின் நாக்பூர் கூட்டத்தில் கூறினார்.
Next Story






