என் மலர்
ஷாட்ஸ்

சுப்மன் கில் சதம் வீணானது - இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது வங்காளதேசம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா சுப்மன் கில் சதமடிக்க, 259 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் ஆறுதல் வெற்றி பெற்றது.
Next Story






