என் மலர்
ஷாட்ஸ்

உணவகங்களில் புகைப்பிடிக்கும் அறை திறக்க தடை
தமிழகத்தில் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகை பிடிக்கும் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில் அது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகை பிடிக்கும் அறை (புகைக்குழல் கூடம்) எங்கும் திறக்கப்பட கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story






