என் மலர்
ஷாட்ஸ்

ஆஷஸ் 5வது டெஸ்ட் போட்டி- 2ம் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை
ஆஷஸ் 5வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
Next Story






