search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டிஓர் விருது: 8வது முறை வென்று சாதனை படைத்த மெஸ்சி
    X

    உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஓர் விருது: 8வது முறை வென்று சாதனை படைத்த மெஸ்சி

    கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர், வீராங்கனைக்கு ஆண்டுதோறும் பிபா வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்தார். பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீராங்கனை அடானா பொன்மதி கைப்பற்றியுள்ளார்.

    Next Story
    ×