என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    குண்டர் சட்ட அதிகாரத்தை காவல் துறைக்கு வழங்கிட சட்டத்திருத்தம்- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    X

    குண்டர் சட்ட அதிகாரத்தை காவல் துறைக்கு வழங்கிட சட்டத்திருத்தம்- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    குண்டர் சட்ட அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து, காவல் துறைக்கு வழங்கிட சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தேவையான சட்ட திருத்தத்தை 4 வாரங்களில் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Next Story
    ×