என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பூமி - நிலவுடன் செல்ஃபி...  கலக்கும்  ஆதித்யா L1
    X

    பூமி - நிலவுடன் செல்ஃபி... கலக்கும் ஆதித்யா L1

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான பாதையில் லாக்ரஞ்சியன் புள்ளி எனப்படும் L1 புள்ளியை நோக்கி பயணிக்கும் ஆதித்யா, அதனுள்ளே பொருத்தப்பட்ட அதி நவீன கேமிரா மூலம் தன்னையும், பூமியையும் மற்றும் நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக மகிழ்ச்சியுடன் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (டுவிட்டர்) சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×