என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் - தங்கம் வென்று சாதித்த 17 வயது இந்திய வீராங்கனை அதிதி
    X

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் - தங்கம் வென்று சாதித்த 17 வயது இந்திய வீராங்கனை அதிதி

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்தது. நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிச்சுற்றில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி 149-147 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியவீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

    Next Story
    ×