என் மலர்
ஷாட்ஸ்

நடிகை கவுதமி பா.ஜ.க.வில் இருந்து திடீர் விலகல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. நடிகை கவுதமி பா.ஜ.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த கடிதங்களை பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பா.ஜ.க.வில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story






