என் மலர்
ஷாட்ஸ்

5 மாநில சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா இன்று ஆலோசனை
டெல்லியில் பா.ஜனதா மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலை நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
Next Story






