என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கிறது: சத்தீஸ்கரில் இன்று பிரதமர் மோடி ரோடு-ஷோ
    X

    5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கிறது: சத்தீஸ்கரில் இன்று பிரதமர் மோடி "ரோடு-ஷோ"

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இந்த நிலையில் இன்று பிற்பகல் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதற்கு பிறகு பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    Next Story
    ×