என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மணிப்பூரில் மூன்று பழங்குடியினர் சுட்டுக்கொலை
    X

    மணிப்பூரில் மூன்று பழங்குடியினர் சுட்டுக்கொலை

    மணிப்பூரில் இன்று காலை தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழு, கிராமத்திற்குள் நுழைந்து மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளனர். மூன்று பேரும் குகி-சோ பிரிவினர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×