என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சிவகாசி பட்டாசு கடை வெடி விபத்து - உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
    X

    சிவகாசி பட்டாசு கடை வெடி விபத்து - உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரெங்கபாளையம் பட்டாசு கடையில் நேற்று நடந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார், மேற்பார்வையாளர் கனகராஜ் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×