என் மலர்
ஷாட்ஸ்

காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய தமிழக போலீஸ் அதிகாரிகள் 21 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்
ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர துணை ஆணையர் அரவிந்த், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, சென்னை துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பெரம்பலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், தஞ்சாவூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு உள்ளிட்ட 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
Next Story






