என் மலர்
ஷாட்ஸ்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வக்கீல்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இருவரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
Next Story






