Byமாலை மலர்20 May 2022 11:19 AM IST (Updated: 20 May 2022 1:12 PM IST)
நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். திறமைமிக்கவர்களின் ஒத்துழைப்போடு திடீர் முன்னேற்றம் ஏற்படும்.